ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விமானங்கள் தெளிவிற்காக புகைப்பட அளவு பெரிதாக்கப்பட்டது
24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 56:
==அமைவிடம்==
தென் குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் இத்தலம் உள்ளது.
 
==அமைப்பு==
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது விநாயகர் உள்ளார். அடுத்த பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலப்புறம் மூத்த விநாயகர் உள்ளார். கோயிலின் இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். எதிரே நந்தி, பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். மண்டபத்தில் நடராஜர் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அம்மண்டபத்தில் பைரவர், சனீஸ்வரர் உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் கோஷ்ட விநாயகர், நடராஜர், அகத்தியர், செம்பியன் மகாதேவி, ஆபத்சகாயேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா விஷ்ணுவுடன் அண்ணாமலையார், பிரம்மா, பிச்சாண்டவர், கங்காதரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வாயுமூர்த்தி, மகாகணபதி, காசி விநாயகர் சன்னதி, சுக்ருவன், ஆபத்சகாயேஸ்வரர், பவளக்கொடியம்மை சன்னதி, வள்ளி தெய்வ்னையுடன் கூடிய முருகன் சன்னதி, இந்திரலிங்க சன்னதி, குபேரலிங்க சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.
 
==இறைவன்,இறைவி==
"https://ta.wikipedia.org/wiki/ஆடுதுறை_ஆபத்சகாயேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது