வாலசுக் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Map of Sunda and Sahul 2.png|thumb|right|300px400px|வாலசின் கோடு ஆசுத்திரலேசிய, தென்கிழக்காசிய விலங்கு வளங்களுக்கு இடையில் எல்லையாக அமைகிறது. கடைசிப் பெருமப் பனிப்பாறைக் காலத்தில், கடல் நீர் மட்டம் இன்றிருப்பதைவிட 110மீ தாழ்வாக இருந்தபோது, இருந்திருக்கக்கூடிய நிலப்பகுதியின் விரிவு சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. பாலிக்கும், லோம்போக்குக்கும் இடையில் உள்ள லோம்போக் நீரிணையின் ஆழம் காரணமாக, நீர் மட்டம் குறைந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த தீவுகள் இணைந்திருந்த காலத்திலும் இது ஒரு நீர்த்தடையாகச் செயற்பட்டுள்ளது.]]
'''வாலசுக் கோடு''' (Wallace Line) அல்லது '''வாலசின் கோடு''' (Wallace's Line) என்பது, ஆசியச் சூழ்நிலை மண்டலத்தையும், [[ஆசியா]]வுக்கும், [[ஆசுத்திரலேசியா]]வுக்கும் இடையிலான மாறுநிலைப் பகுதியான [[வாலசியா|வாலசியச்]] சூழ்நிலை மண்டலத்தையும் பிரிக்கின்ற விலங்குவளம்சார் எல்லைக்கோடு ஆகும். இது, 1859ல் பிரித்தானிய இயற்கையியலாளர் [[அல்பிரட் ரசல் வாலசு]] என்பவரால் வரையப்பட்டது. இக்கோட்டுக்கு வடக்கே, ஆசிய இனங்களோடு தொடர்புடைய உயிரினங்களும், கிழக்கில், ஆசியாவையும் [[ஆசுத்திரேலியா]]வையும் மூலமாகக் கொண்ட இனங்கள் கலந்தும் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டில் வாலசு கிழக்கிந்தியாவூடாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்தத் தெளிவான வேறுபாட்டைக் கவனித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வாலசுக்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது