மாக்காசார் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Imageபடிமம்:makassarMakassar strait.png|right|thumb|300px|மாக்காசார் நீரிணை]]
'''மாக்காசார் நீரிணை''' (Makassar Strait) என்பது, [[இந்தோனீசியா|இந்தோனீசியத்]] தீவுகளான [[போர்னியோ]]வுக்கும், [[சுலவேசி]]க்கும் இடையில் அமைந்துள்ள நீரிணையாகும். வடக்கில் இது செலெபெசுக் கடலுடனும், தெற்கில் சாவாக் கடலுடனும் இணைகிறது. போர்னியோவின் [[மகாக்கம் ஆறு]] இந்த நீரிணைக்குள்ளேயே கலக்கிறது. இந்த நீரிணையில், போர்னியோத் தீவில் பாலிக்பாப்பான் துறைமுகமும், சுலவேசித் தீவில் மாக்காசார், பாலு ஆகிய துறைமுகங்களும் உள்ளன. மகாக்கம் ஆற்று வழியே நீரிணையில் இருந்து 48 கிமீ தொலைவில் [[சமாரிண்டா]] நகரம் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாக்காசார்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது