கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *மேற்கோள் இணைப்பு*
→‎top: (edited with ProveIt)
வரிசை 16:
}}
[[படிமம்:Squamous carcinoma of the cervix.jpg|right|thumb|இந்த பெரிய செதிள் புற்றுநோய் (படத்திற்குக் கீழே) கருப்பைவாயை முற்றிலுமாக அழித்துவிட்டு கீழ் கருப்பைக்குரிய பகுதிக்குப் பரவியுள்ளது.இந்தக் கருப்பையின் மேலே ஒரு வட்டவடிவ தசைத்திசுக்கட்டியும் இருக்கிறது]]
'''கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்''' என்பது [[கருப்பை வாய்]] அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் [[புற்று நோய்]] ஆகும். புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும்.<ref name="Robbins" /> ஆனால் [[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>. இந்த நோய் இருக்கையில் [[யோனி]]யில் [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்<ref name="Cervical Cancer, NIH"/>. நோயின் ஆரம்ப நிலையில் [[அறுவை சிகிச்சை|அறுவை சிகிச்சையும்]] முற்றிய நிலையில் இருக்கும் போது [[வேதிச்சிகிச்சை]] மற்றும் [[கதிர் மருத்துவம்|கதிரியக்க சிகிச்சையும்]] சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன<ref name="American Cancer Society">{{cite web | url=http://www.cancer.org/cancer/cervicalcancer/detailedguide/cervical-cancer-treating-general-information | title=Treating cervical cancer | publisher=American Cancer Society, Inc | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
[[பாப் சோதனை]] மூலம் புற்று நோயாக மாற வாய்ப்புள்ள மாற்றங்களைக் கண்டறியலாம். புற்றுநோய் உருவாவதை உயர் தர மாற்றங்களின் சிகிச்சை மூலம் தடுக்கலாம். வளர்ந்த நாடுகளில் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 50% அல்லது அதையும் விட அதிகமாக குறைந்திருக்கிறது.{{Citation needed|date=July 2009}}
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது