கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 17:
[[படிமம்:Squamous carcinoma of the cervix.jpg|right|thumb|இந்த பெரிய செதிள் புற்றுநோய் (படத்திற்குக் கீழே) கருப்பைவாயை முற்றிலுமாக அழித்துவிட்டு கீழ் கருப்பைக்குரிய பகுதிக்குப் பரவியுள்ளது.இந்தக் கருப்பையின் மேலே ஒரு வட்டவடிவ தசைத்திசுக்கட்டியும் இருக்கிறது]]
'''கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்''' என்பது [[கருப்பை வாய்]] அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் [[புற்று நோய்]] ஆகும். புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும்.<ref name="Robbins" /> ஆனால் [[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>. இந்த நோய் இருக்கையில் [[யோனி]]யில் [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்<ref name="Cervical Cancer, NIH"/>. நோயின் ஆரம்ப நிலையில் [[அறுவை சிகிச்சை|அறுவை சிகிச்சையும்]] முற்றிய நிலையில் இருக்கும் போது [[வேதிச்சிகிச்சை]] மற்றும் [[கதிர் மருத்துவம்|கதிரியக்க சிகிச்சையும்]] சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன<ref name="American Cancer Society">{{cite web | url=http://www.cancer.org/cancer/cervicalcancer/detailedguide/cervical-cancer-treating-general-information | title=Treating cervical cancer | publisher=American Cancer Society, Inc | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
[[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]] (HPV - Human Papilloma Virus) இன் [[நோய்த்தொற்று]] 90% மான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கும் முக்கியமான காரணியாக விளங்குகிறது.<ref name=Robbins>{{cite book|vauthors=Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN | year = 2007 | title = Robbins Basic Pathology| edition = 8th | publisher = Saunders Elsevier| pages=718–721 | isbn= 978-1-4160-2973-1}}</ref><ref>{{cite book|first1=Donald| last1=Kufe|title=Holland-Frei cancer medicine.|date=2009|publisher=McGraw-Hill Medical|location=New York|isbn=9781607950141|page=1299|edition=8th|url=https://books.google.com/books?id=R0FbhLsWHBEC&pg=PA1299}}</ref>. ஆனாலும் மனித சடைப்புத்துத் தீ நுண்மம் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பலருக்கு அதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதில்லை<ref name=WCR2014/><ref>{{cite journal|last1=Dunne|first1=EF|last2=Park|first2=IU|title=HPV and HPV-associated diseases.|journal=Infectious Disease Clinics of North America|date=Dec 2013|volume=27|issue=4|pages=765–78|pmid=24275269|doi=10.1016/j.idc.2013.09.001}}</ref>.
 
[[பாப் சோதனை]] மூலம் புற்று நோயாக மாற வாய்ப்புள்ள மாற்றங்களைக் கண்டறியலாம். புற்றுநோய் உருவாவதை உயர் தர மாற்றங்களின் சிகிச்சை மூலம் தடுக்கலாம். வளர்ந்த நாடுகளில் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 50% அல்லது அதையும் விட அதிகமாக குறைந்திருக்கிறது.{{Citation needed|date=July 2009}}
 
[[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]] (HPV - Human Papilloma Virus) இன் நோய்த்தொற்று 90% மான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கும் முக்கியமான காரணியாக விளங்குகிறது.<ref name=Robbins>{{cite book|vauthors=Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN | year = 2007 | title = Robbins Basic Pathology| edition = 8th | publisher = Saunders Elsevier| pages=718–721 | isbn= 978-1-4160-2973-1}}</ref><ref>{{cite book|first1=Donald| last1=Kufe|title=Holland-Frei cancer medicine.|date=2009|publisher=McGraw-Hill Medical|location=New York|isbn=9781607950141|page=1299|edition=8th|url=https://books.google.com/books?id=R0FbhLsWHBEC&pg=PA1299}}</ref>. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிற எச்.பி.வியின் இரண்டு வகைகளுக்கு எதிராக இந்த எச்.பி.வி. தடுப்பு மருந்து செயல் புரிவதில் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது இந்த இரண்டு எச்.பி.வி. வகைகளும் தான் எல்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 70% <ref name="FDA Licenses New Vaccine">{{cite news | first= | last= | coauthors= | title=FDA Licenses New Vaccine for Prevention of Cervical Cancer | date=2006-06-08 | publisher=[[Food and Drug Administration|U.S. Food and Drug Administration]] | url =http://www.fda.gov/bbs/topics/NEWS/2006/NEW01385.html | work = | pages = | accessdate = 2007-12-02 | language = }}</ref><ref name="pmid16670757">{{cite journal | author = Lowy DR, Schiller JT | title = Prophylactic human papillomavirus vaccines. | journal = J. Clin. Invest. | volume = 116 | issue = 5 | pages = 1167–73 | year = 2006 | pmid = 16670757 | doi = 10.1172/JCI28607 | url = http://www.jci.org/articles/view/JCI28607| accessdate = 2007-12-01 }}</ref> புற்றுநோய்களுக்கு காரணியாக இருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்து சில அதிக-ஆபத்து வகைகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதால் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து பேப் ஸ்மியர் ஸ்கிரீனிங்குக்குச் செல்ல வேண்டும்.<ref name="National Cancer Institute HPV Q&A">{{cite web| url=http://www.cancer.gov/cancertopics/factsheet/risk/HPV-vaccine| title=Human Papillomavirus (HPV) Vaccines: Q & A - National Cancer Institute|accessdate=2008-07-18}}</ref>
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது