கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 20:
[[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]] (HPV - Human Papilloma Virus) இன் [[நோய்த்தொற்று]] 90% மான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கும் முக்கியமான காரணியாக விளங்குகிறது.<ref name=Robbins>{{cite book|vauthors=Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN | year = 2007 | title = Robbins Basic Pathology| edition = 8th | publisher = Saunders Elsevier| pages=718–721 | isbn= 978-1-4160-2973-1}}</ref><ref>{{cite book|first1=Donald| last1=Kufe|title=Holland-Frei cancer medicine.|date=2009|publisher=McGraw-Hill Medical|location=New York|isbn=9781607950141|page=1299|edition=8th|url=https://books.google.com/books?id=R0FbhLsWHBEC&pg=PA1299}}</ref>. ஆனாலும் மனித சடைப்புத்துத் தீ நுண்மம் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பலருக்கு அதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதில்லை<ref name=WCR2014/><ref>{{cite journal|last1=Dunne|first1=EF|last2=Park|first2=IU|title=HPV and HPV-associated diseases.|journal=Infectious Disease Clinics of North America|date=Dec 2013|volume=27|issue=4|pages=765–78|pmid=24275269|doi=10.1016/j.idc.2013.09.001}}</ref>. [[புகைத்தல்]], பலம் குன்றிய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]], [[குடும்பக் கட்டுப்பாடு|குடும்பக் கட்டுப்பாட்டு]] குளிகைகள், மிக இளம் வயதில் [[உடலுறவு|உடலுறவில்]] ஈடுபடல், பலருடன் உடலுறவு கொள்ளல் போன்ற வேறு காரணிகளும் குறைந்தளவு முக்கியம் பெற்ற சூழிடர் காரணிகளாக இருக்கின்றன<ref name=NCI2014Pro/>.
 
[[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (அதாவது, தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் புற்றுநோய் உருவாவதற்கான கூறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>. [[பாப் சோதனை]] (PAP test) மற்றும் [[மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை]] (HPV test) என்பன பல நாடுகளில் திறத் தணிக்கைச் சோதனைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன<ref name="NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/pap-hpv-testing-fact-sheet | title=Pap and HPV Testing | publisher=National Cancer Institute | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>. [[பாப் சோதனை]] மூலம் புற்று நோயாக மாற வாய்ப்புள்ள [[இழையம்|இழையங்களைக்]] கண்டறிவதுடன், மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை மூலம் மனித சடைப்புத்துத் தீ நுண்ம நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியலாம்<ref name="NIH"/>. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், புற்றுநோய் உருவாவதை அறுவைச் சிகிச்சை ([[உயிரகச்செதுக்கு]] மற்றும் LEEP - Loop Electrosurgical Excission Procedure முறை), குளிர் சிகிச்சை (Cryotherapy, சீரொளிச் சிகிச்சை (Laser Therapy) போன்ற சில சிகிச்சைகள் மூலம் தடுக்கலாம்<ref name="NIH"/>. கர்ப்பப்பை வாய் திறத் தணிக்கைச் சோதனைத் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 80% இற்கும் மேலாகக் குறைந்தது அவதானிக்கப்பட்டுள்ளது<ref name="NIH1">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/hp/cervical-screening-pdq | title=Cervical Cancer Screening (PDQ®)–Health Professional Version | publisher=National Cancer Institute | date=March 4th, 2016 | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
வளர்ந்த நாடுகளில் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 50% அல்லது அதையும் விட அதிகமாக குறைந்திருக்கிறது.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிற எச்.பி.வியின் இரண்டு வகைகளுக்கு எதிராக இந்த எச்.பி.வி. தடுப்பு மருந்து செயல் புரிவதில் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது இந்த இரண்டு எச்.பி.வி. வகைகளும் தான் எல்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 70% <ref name="FDA Licenses New Vaccine">{{cite news | first= | last= | coauthors= | title=FDA Licenses New Vaccine for Prevention of Cervical Cancer | date=2006-06-08 | publisher=[[Food and Drug Administration|U.S. Food and Drug Administration]] | url =http://www.fda.gov/bbs/topics/NEWS/2006/NEW01385.html | work = | pages = | accessdate = 2007-12-02 | language = }}</ref><ref name="pmid16670757">{{cite journal | author = Lowy DR, Schiller JT | title = Prophylactic human papillomavirus vaccines. | journal = J. Clin. Invest. | volume = 116 | issue = 5 | pages = 1167–73 | year = 2006 | pmid = 16670757 | doi = 10.1172/JCI28607 | url = http://www.jci.org/articles/view/JCI28607| accessdate = 2007-12-01 }}</ref> புற்றுநோய்களுக்கு காரணியாக இருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்து சில அதிக-ஆபத்து வகைகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதால் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து பேப் ஸ்மியர் ஸ்கிரீனிங்குக்குச் செல்ல வேண்டும்.<ref name="National Cancer Institute HPV Q&A">{{cite web| url=http://www.cancer.gov/cancertopics/factsheet/risk/HPV-vaccine| title=Human Papillomavirus (HPV) Vaccines: Q & A - National Cancer Institute|accessdate=2008-07-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது