கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 22:
[[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (அதாவது, தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் புற்றுநோய் உருவாவதற்கான கூறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>. [[பாப் சோதனை]] (PAP test) மற்றும் [[மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை]] (HPV test) என்பன பல நாடுகளில் திறத் தணிக்கைச் சோதனைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன<ref name="NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/pap-hpv-testing-fact-sheet | title=Pap and HPV Testing | publisher=National Cancer Institute | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>. [[பாப் சோதனை]] மூலம் புற்று நோயாக மாற வாய்ப்புள்ள [[இழையம்|இழையங்களைக்]] கண்டறிவதுடன், மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை மூலம் மனித சடைப்புத்துத் தீ நுண்ம நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியலாம்<ref name="NIH"/>. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், புற்றுநோய் உருவாவதை அறுவைச் சிகிச்சை ([[உயிரகச்செதுக்கு]] மற்றும் LEEP - Loop Electrosurgical Excission Procedure முறை), குளிர் சிகிச்சை (Cryotherapy, சீரொளிச் சிகிச்சை (Laser Therapy) போன்ற சில சிகிச்சைகள் மூலம் தடுக்கலாம்<ref name="NIH"/>. கர்ப்பப்பை வாய் திறத் தணிக்கைச் சோதனைத் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 80% இற்கும் மேலாகக் குறைந்தது அவதானிக்கப்பட்டுள்ளது<ref name="NIH1">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/hp/cervical-screening-pdq | title=Cervical Cancer Screening (PDQ®)–Health Professional Version | publisher=National Cancer Institute | date=March 4th, 2016 | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
மனித சடைப்புத்துத் தீ நுண்மத்திற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது<ref name="WHO">{{cite web | url=http://www.who.int/bulletin/volumes/85/9/06-038414/en/ | title=Human papillomavirus and HPV vaccines: a review | publisher=World Health Organization | accessdate=திசம்பர் 30, 2016 | author=FT Cutts a, S Franceschi b, S Goldie c, X Castellsague d, S de Sanjose d, G Garnett e, WJ Edmunds f, P Claeys g, KL Goldenthal h, DM Harper i, L Markowitz | pages=649-732 | Type=Bulletin | Volume=85 | Issue=9 | Date=September 2007}}</ref>. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 70% க்குக் காரணமாக இருக்கும் மனித சடைப்புத்துத் தீ நுண்மத்தின் அதிக ஆபத்து வகைகளான இரு வகைகளுக்கு (வகை 16 உம் வகை 18 உம்) எதிரானதாக இந்த தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன <ref name="pmid16670757">{{cite journal | author = Lowy DR, Schiller JT | title = Prophylactic human papillomavirus vaccines. | journal = J. Clin. Invest. | volume = 116 | issue = 5 | pages = 1167–73 | year = 2006 | pmid = 16670757 | doi = 10.1172/JCI28607 | url = http://www.jci.org/articles/view/JCI28607| accessdate = 2007-12-01 }}</ref>. இந்தத் தடுப்பு மருந்து எல்லா வகை மனித சடைப்புத்துத் தீ நுண்மத்திற்கும் எதிரானதாக இல்லாமல் இருப்பதால், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து திறத் தணிக்கைச் சோதனைக்குச் செல்வது நல்லது<ref name="National Cancer Institute HPV Q&A">{{cite web| url=http://www.cancer.gov/cancertopics/factsheet/risk/HPV-vaccine| title=Human Papillomavirus (HPV) Vaccines: Q & A - National Cancer Institute|accessdate=2008-07-18}}</ref>
 
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிற எச்.பி.வியின் இரண்டு வகைகளுக்கு எதிராக இந்த எச்.பி.வி. தடுப்பு மருந்து செயல் புரிவதில் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது இந்த இரண்டு எச்.பி.வி. வகைகளும் தான் எல்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 70% <ref name="FDA Licenses New Vaccine">{{cite news | first= | last= | coauthors= | title=FDA Licenses New Vaccine for Prevention of Cervical Cancer | date=2006-06-08 | publisher=[[Food and Drug Administration|U.S. Food and Drug Administration]] | url =http://www.fda.gov/bbs/topics/NEWS/2006/NEW01385.html | work = | pages = | accessdate = 2007-12-02 | language = }}</ref><ref name="pmid16670757">{{cite journal | author = Lowy DR, Schiller JT | title = Prophylactic human papillomavirus vaccines. | journal = J. Clin. Invest. | volume = 116 | issue = 5 | pages = 1167–73 | year = 2006 | pmid = 16670757 | doi = 10.1172/JCI28607 | url = http://www.jci.org/articles/view/JCI28607| accessdate = 2007-12-01 }}</ref> புற்றுநோய்களுக்கு காரணியாக இருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்து சில அதிக-ஆபத்து வகைகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதால் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து பேப் ஸ்மியர் ஸ்கிரீனிங்குக்குச் செல்ல வேண்டும்.<ref name="National Cancer Institute HPV Q&A">{{cite web| url=http://www.cancer.gov/cancertopics/factsheet/risk/HPV-vaccine| title=Human Papillomavirus (HPV) Vaccines: Q & A - National Cancer Institute|accessdate=2008-07-18}}</ref>
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது