கூகிள் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pl:Historia Google, uk:Історія Google
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
 
== கூகிளின் பங்குச் சந்தை வருகை ==
கூகிள் தேடுபொறி [[1998]] [[செப்ரம்பர் 7]]இல் [[அகூநா|அமெரிக்கா]]வின் [[கலிபோர்னியா]] மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் [[2004]]ம் [[ஆகஸ்ட் 19]]ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் ([[2007]] [[செப்டம்பர் 30]]ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே [[நாஸ்டாக்]] (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் [[ஆக்ஸ்ட்ஆகஸ்டு 19]] அன்று $1.67 [[பில்லியன்]]களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த [[விளம்பர யுக்தி]] விஸ்தரிப்பு, இணைய [[மின்-அஞ்சல்]] (webmail), இணையவழி [[வரைபடம்]](Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி [[வீடியோ]](video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் [[இலச்சனை]] (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் [[கூகிள் டூடிள்ஸ்]] (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.
 
== மூலதனமும் பங்குச் சந்தையும் ==
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது