தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:தமிழ்நாடு விடுதலைப்படை.jpg|thumb|right|180px|தமிழ்நாடு விடுதலைப்படை கொடி]]
'''தமிழ்நாடு விடுதலைப் படைவிடுதலைப்படை''' தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக [[தமிழரசன்]] இருந்தார். இது [[தமிழர்]]களுக்காக தனி [[தேசம்]] அமைக்க போராடிய [[தமிழ்த் தேசியம்|தமிழ்த்தேசிய]] அமைப்பாகும்.<ref name="நூல் 2">{{cite book | url=https://books.google.co.in/books?id=2DKJZbHxHDEC&pg=PA318&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIJDAC#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=International Security and the United States: An Encyclopedia | publisher=Greenwood Publishing Group | author=Karl R. DeRouen, Paul Bellamy | year=2008 | pages=318}}</ref> கி.பி. 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக [[இந்திய அமைதி காக்கும் படை]] இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை.<ref name="நூல் 1">{{cite book | url=https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT75&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIGzAA#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=Terrorism is Comes from Us by Barathkumar PKT | author=பரத்குமார்}}</ref> இந்த இயக்கம் சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.<ref name="satp">{{cite web | url=http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm | title=Tamil Nadu Liberation Army (TNLA) | publisher=satp.org | accessdate=29 மார்ச் 2016}}</ref> இந்திய அரசால் 2002ல் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது.
 
== துவக்கமும் நோக்கமும் ==
தமிழ்நாடு விடுதலைப்படை (தவிப) தொடங்குவதற்கு முன்னால் பள்ளி ஆசிரியரும், இடதுசாரி இயக்கவாதியும், நக்சலைட்டு தலைவருமான புலவர் கலியப்பெருமாளே காரணமாக இருந்தார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு தமிழரசன்சுந்தரம் தலைமையில் '''தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிய-லெனினியம்) லெனினிய பொதுவுடைமை''' கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக தமிழரசன் '''தமிழ்நாடு விடுதலைப் படைவிடுதலைப்படை''' படையணியையும் உருவாக்கினர்.
 
இந்த இயக்கத்தின் நோக்கம் தனித்தமிழ்நாடு கொள்கையாகவும் அதை அடைய ஆயுதப்போராட்டமே வழி என்பதாகவும் இருந்தது.
வரி 23 ⟶ 24:
 
=== மற்ற தலைமைகள் ===
தமிழரசன் மறைவுக்குப்பின் தெய்வசிகாமணி எனப்படும் லெனின் தவிப தலைவரானார். இவர் காலத்தில் தவிபவின் நடவடிக்கைகள் மேலும் வேகம் கொண்டன. அதன் கிளைகள் செயங்கொண்டான், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காடென பெருகின. இவரின் தலைமையில் தவிப காவல்நிலையங்களையும் ஆயுதங்களையும் கொள்ளையடிக்க தொடங்கினர். மார்ச்சு 29 1994 அன்று முத்தாண்டிக்குப்பத்தில் இருந்த காவல்நிலையத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியின் போது தெய்வசிகாமணி கொல்லப்பட்டார். அதன்பிறகு மாறன்கூவாகம் இராமசாமியும் இளவரசனும் மாறனும் இப்படைக்கு தலைமை தாங்கினார்தாங்கினர்.
 
== கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகள் ==
வரி 35 ⟶ 36:
 
=== வீரப்பனாருடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படைக்கு நெருக்கமாக இருந்த மற்றொரு ஆயுதக்குழு [[வீரப்பன்]] படையினர் ஆகும். தவிப இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மாறன் தமிழ்நாடு- கர்நாடக காவல்துறையால் தேடப்பட்ட போது மாறன் வீரப்பன் பாதுகாப்பில் ஒளிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது. வீரப்பனும் தவிபவும் கர்நாடக அரசை பொது எதிரியாக கருதினர். கர்நாடக தமிழக நீர் பங்கீட்டு சிக்கல்களில் கர்நாடக அரசு காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு தராததும் கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதும் தவிபவும் வீரப்பனும் கர்நாடக அரசை பகைப்பதற்கு பொதுக்காரணங்களாக இருந்தன. வீரப்பனின் தம்பி அர்சுனன் கர்நாடக அரசால் கொல்லப்பட்டதும் மற்றொரு காரணமாய் வீரப்பன் குழுவினருக்கு இருந்தது.<ref name="ரெடிஃப்" />
 
=== வழிபட்டவர்கள் ===
தமிழ்நாடு விடுதலைப்படை பல இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அவற்றுள் தமிழினதமிழ்நாடு விடுதலைக் கழகம்விடுதலைக்கழகம்,தமிழ்நாடு விவசாயவிவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்த்தேசிய பெண்கள் விடுதலை இயக்கம், உரிமை கோருவோர் ஒருங்கமைப்பு, தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.<ref name="ரெடிஃப்" />
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது