ஆயங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
ஒரு [[நூற்றாண்டு]]க்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் [[வளைகுடா]] நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.
 
நூற்றுக்கும் அதிகமான [[பட்டதாரிகளையும்]], ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும்<ref>ஐந்து கல்லூரி பேராசிரியர்கள்:
1. Dr. Elahi Bakhs
2. Mr. Javahar Ali
வரிசை 38:
5. Mr. Imthadullah
</ref>, இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது