தென் வியட்நாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
}}
'''வியட்நாம் குடியரசு''' எனப்படும் '''தென்வியட்நாம்''' ''(South Vietnam)'' ({{lang-vi|வியட்நாம் சோங் கோவா}}), 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு (State of Vietnam)" என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது (1949;55), பின்னர் இது "வியட்நாம் குடியரசு (Republic of Vietnam)" ஆக மாறியது (1955;75). இதன் தலைநகரம் சாய்கோன் ஆகும். தென்வியட்நாம் எனும் பெயர் 1954 இல் நடந்த ஜெனிவா மாநாட்டுக்குப் பிறகு பரவலாகப் பயன்படலாயிற்று. இம்மாநாடு வியட்நாமை பொதுவுடைமையை ஏற்கும்/ ஏற்காத இருவகைப் பிரிவுகளாகப் பிரிந்தது.
 
நிகோ தின் தியேமைத் தலைவராகக் கொண்டு வியட்நாமியக் குடியரசு 1955 அக்தோபர் 26 இல் அறிவிக்கப்பட்டது.<ref name="Bühler2001p71">{{cite book|author=Konrad G. Bühler|title=State Succession and Membership in International Organizations: Legal Theories Versus Political Pragmatism|url=https://books.google.com/books?id=Ty7NAG1Jl-8C|year=2001|publisher=Martinus Nijhoff Publishers|isbn=978-90-411-1553-9|pages=[https://books.google.com/books?id=Ty7NAG1Jl–8C&pg=PA71 71]}}</ref> இதன் இறையாண்மையை அமெரிக்காவும் 87 நாடுகளும் ஏற்றன. இது பல பன்னாட்டவையின் சிறப்புக் குழுக்களில் உறுப்பினராக விளங்கியது. உருசியா 1957 இல் பன்னாட்டவையின் உறுப்பினராக தன் தன்சிறப்புரிமையைக் கொண்டு மருக்காமல் இருந்திருந்தால் இது பன்னாட்டவையின் உறுப்பினராகி இருக்கும்.<ref name=DOA1975>{{cite web|url=http://lawofwar.org/vietnam_pow_policy.htm|title=Application of Geneva Conventions to Prisoners of War|author=George S. Prugh|publisher=http://lawofwar.org/|year=1975|work=VIETNAM STUDIES : LAW AT WAR: VIETNAM 1964-1973}}</ref><ref name="Doyle2010">{{cite book|author=Robert C. Doyle|title=The Enemy in Our Hands: America's Treatment of Enemy Prisoners of War from the Revolution to the War on Terror|url=https://books.google.com/books?id=ZBryc3ANF6IC|year=2010|publisher=University Press of Kentucky|isbn=978-0-8131-2589-3|page=[https://books.google.com/books?id=ZBryc3ANF6IC&pg=PA269 269]}}</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/தென்_வியட்நாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது