தென் வியட்நாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
:*[[இலே வான் கோச் (Lê Văn Hoạch)]] (1946-47)
:*[[நிகுயேன் வான் சுவான் (Nguyen Van Xuan]] (1947–48)
 
*{{flagicon|South Vietnam}} 1948–49 '''[[தற்காலிக வியட்நாம் நடுவண் அரசு (Provisional Central Government of Vietnam)]]''' (''Chính phủ lâm thời Quốc gia Việt Nam'').
இந்த "முந்து வியட்நாம்" அரசு ஒருங்கிணைந்த வியட்நாம் அரசை உருவாக்க ஆயத்தம் செய்தது. என்றாலும் கொச்சின் சீனாவின் சட்டக் காரணங்களால் இம்முயற்சி ஓராண்டு காலம் தள்ளிப் போக நேர்ந்தது.
:*[[நிகுயேன் வான் சுவான் (Nguyễn Văn Xuân)]] (1948–49)
*{{flagicon|South Vietnam}} 1949–55 '''[[வியட்நாம் அரசு (State of Vietnam)]]''' (''Quốc gia Việt Nam''). இது பன்னாட்டளவில் 1950 இல் ஏற்கப்பட்டது. உண்மையில் 60% அளவு வியட்நாமின் பரப்பு பொதுவுடைமை வியட் மின் படையால் கட்டுபடுத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் 17 ஆம் வடக்கு இணைவரையில் வடக்கும் தெற்கும் பிரிக்கப்பட்டது.
:*[[பாவோ தாய் (Bảo Đại)]] (1949–55). 1945 இல் பேர்ரசராக அறிவிக்கப்பட்டார்.
*{{flagicon|South Vietnam}} 1955–75 '''வியட்நாம் குடியரசு (Republic of Vietnam)''' (''Việt Nam Cộng Hòa''). [[வியட்நாம் போர்]] (1959–75) தன்னை கனோய்க்கு எதிராக நடத்தியது.
:*[[நிகோ தின் தியேம் (Ngô Đình Diệm)]] (1955–63). முதலில் அமெரிக்காவால் மிகவும் பெருமையாகப் பேசப்பட்டவர். அமெரிக்கா பின்னணியில் இருந்த கிளர்ச்சியில் பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
:*In 1963–65, there were numerous coups and short-lived governments, several of which were headed by [[Dương Văn Minh]] or [[Nguyễn Khánh]].
:*[[நிகுயேன் வான் தியேயு (Nguyễn Văn Thiệu)]] (1965–75). முதல் அமைச்சர் [[நிகுயேன் சாவோ கை (Nguyen Cao Ky)]] 1965–67 கால இடைவெளியில் உயர்நிலைத் தலைவராக விளங்கியவர்.
:*[[திரான் வான் கூவோங் (Trần Văn Hương)]] (1975).
:*[[தூவோங் வான் மின் (Dương Văn Minh)]] (இரண்டாம் முறை) (1975). மற்றவர்கள் பதவி துறந்தோடியதும் பொதுவுடைமையாளர்களிடம் அடிபணிந்தவர்.
*{{flagicon|Vietnam}}{{flagicon|தென்வியட்நாம் குடியரசு (Republic of South Vietnam)}} 1975–76 '''[[தெற்கு வியட்நாம் குடியரசின் தற்காலிகப் புரட்சி அரசு (Provisional Revolutionary Government of the Republic of South Vietnam)]]''' (''Chính phủ Cách mạng lâm thời Cộng hoà miền Nam Việt Nam'').
:*[[குய்ன் தான் பாத் (Huỳnh Tấn Phát)]] (1975–76)
 
==வரலாறு ==
 
===வியட்நாம் உருவாக்கம்===
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/தென்_வியட்நாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது