யாழ் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 36:
யாழ் நூல் பின்வரும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது:
# '''பாயிர இயல்''' - இவ்வியலில் தெய்வ வணக்கத்துடன்; இசை நரம்புகளின் பெயரும் முறையும்; இசை நரம்புகளின் ஓசைகளும் அவற்றுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும்; இயற்கை இசையும் பண்ணப்பட்ட இசையும்; மூவகைத் தானம், ஆரோசை, அமரோசை, நால்வகைச் செய்யுள் இயக்கம்; தேவபாணியும் பரிபாடலும்; மிடற்றுப் பாடலும் கருவிப் பாடலும்; திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி; யாழ்க்கருவியின் தெய்வ நலம், அது தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்ற தலைப்புக்களில் ஆய்வு விளக்கங்கள் தரப்படுகின்றன.
# '''யாழ் உறுப்பியல்''' - இந்த இயலில் யாழ் வகைகளான [[வில் யாழ்]], [[பேரி யாழ்]], [[மகர யாழ்]], [[சீறியாழ்சீறி யாழ்]], [[செங்கோட்டி யாழ்]], [[சகோட யாழ்]] என்பன பற்றி, அவற்றின் உருவ அமைப்பு, அவற்றின் உறுப்புக்கள் என்பவற்றுடன் விளக்கப்பட்டுள்ளது.
# இசை நரம்பியல்
# பாலைத் திரிபியல்
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது