இந்தியத் தொல்லியல் ஆய்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''இந்தியத் தொல்லியல் ஆய்வகம்''' (''Archaeological Survey of India''), எனப்படும் அமைப்பு [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தினால்]] உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான [[தொல்லியல்]] ஆய்வு அமைப்பாகும். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல் என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டது.
 
இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்னங்கள், [[கட்டிடம்|கட்டிடங்கள்]], இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும். இந்தியாவின் பாரம்பரிய [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் இந்திய நாட்டின் அனைத்து [[தொல்பொருள் ஆராய்ச்சி]]களும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தபடுகிறதுமுறைப்படுத்தப்படுகிறது.
 
இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்பதாய்ஏற்றவகையில் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இதன் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், [[கட்டிடக்கலை]] வல்லுனர்களும், அறிவியலாளர்களும், மற்றும் இதன் கீழ் இயங்கி வருகின்ற [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்கள்]], வட்டங்கள், கற்கால ஆராய்ச்சித் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
* இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
* இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல்
 
 
என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டது.
 
 
இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்னங்கள், [[கட்டிடம்|கட்டிடங்கள்]], இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும். இந்தியாவின் பாரம்பரிய [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் இந்திய நாட்டின் அனைத்து [[தொல்பொருள் ஆராய்ச்சி]]களும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தபடுகிறது.
 
 
இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்பதாய் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இதன் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், [[கட்டிடக்கலை]] வல்லுனர்களும், அறிவியலாளர்களும்,மற்றும் இதன் கீழ் இயங்கி வருகின்ற [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்கள்]], வட்டங்கள், கற்கால ஆராய்ச்சித் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
 
''' வட்டங்கள் :'''
 
தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்பதாய் இந்தியா 24 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு
 
'''== 24 வட்டங்கள் :'''==
*சென்னை
*டெஹரடுன்
வரி 37 ⟶ 24:
*திரிசூர்
*வடோதரா
மீதி ஆறு வட்டங்கள் எங்கே???????/
மேற்கூறிய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி விதிகளின்படி தொல்பொருள் ஆராய்ச்சி இவட்டங்களில்இவ்வட்டங்களில் நடைபெறுத்த படுகிறதுநடைபெறுகின்றன. ஆரய்ச்சிப்பணிகள் பின்வரும் விதங்களில் நடைபெறும்.
 
* கிராமங்கள்தோறும் சென்று தொல்பொருள் மீதங்கள் குற்த்து ஆய்வு நட்த்தல். ஆராய்ச்சிக்குறிய இடங்களை விரிவாய்வு செய்தல்.வீழ்விளிம்பில் இருக்கும் தொல்பொருள்களை கோப்பாக்குதல்
*ஆய்வுக்குறிய ஆய்வுக்குரிய இடங்களை அகழாய்வு செய்தல்
* பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்ன்ங்களைநினைவுச்சின்னங்களை அனுதினமும் பராமரித்து சிதைவுறாது பேனுதல்.
*நினைவுச்சின்ணங்களருகே நினைவுச்சின்னங்களருகே சுற்றூலா பயனிகளுக்கு அடிப்படை வசதிகளை அமைத்தல்.
* பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்ன்ங்ளிடமிருந்துநினைவுச்சின்னங்களிடமிருந்து 300 அடி முதல் 900 அடி வரை உள்ள மற்றும் புதியதாக அமையவுள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு அனுமதி சான்றிதழ் அளித்தல்.
*நினைவுச்சின்ணங்களருகே நினைவுச்சின்னங்களருகே படபிடிப்பு, புகைப்படப்பிடிப்பு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கல்.
* உலக பாரம்பரிய நாள் ஏப்ரல் 18 , உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 18-25, உலக அருங்காட்சியக நாள் மே 18 மற்றும் பல முக்கிய நாட்களன்று மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்தல்ஒருங்கிணைத்தல்.
* தொல்பொருள்களை பதிவு செய்தல் தொன்மையின்மை சான்றிதழ் வழங்கல்
*பல்கலைகழகங்களோடும் பல்கலைக்கழகங்களோடும்,அராய்ச்சி ஆராய்ச்சி மையங்களோடும் ஊடாடுதல்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தொல்லியல்_ஆய்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது