டானியல் புவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
(edited with ProveIt)
வரிசை 1:
'''டானியல் புவர்''' (Daniel Poor) [[ஜூன் 27]] [[1789]] - [[பெப்ரவரி 3]] [[1855]] இவர் ஒரு [[கிறித்தவம்|கிறித்தவ]] சமய மதகுரு ஆவார். [[இலங்கை]] மற்றும் [[இந்தியா|இந்தியாவில்]] பல கல்விச்சாலைகளை நிறுவி, நிர்வாகம் செய்தார்.
இவரின் [[நினைவுச் சின்னம்|நினைவாக]] [[மதுரை]] [[அமெரிக்கன் கல்லூரி, மதுரை|அமெரிக்கன் கல்லூரியில்]] [[நூலகம்]] உள்ளது. மேலும், இவர் [[யாழ்ப்பாணக் கல்லூரி|யாழ்ப்பாணக் கல்லூரியின்]] நிறுவுனரும் ஆவார்.<ref name="Founder">{{cite journal | title=The Founder of Jaffna College is Rev. Dr. Daniel Poor. | year=2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sangam.org/2012/01/Pioneer_Americans.php?uid=4562]
"https://ta.wikipedia.org/wiki/டானியல்_புவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது