தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக) |
No edit summary |
||
{{unreferenced}}
'''தகைவு''' ''(stress)'' என்பது ஒரு பொருளின் வடிவத்தை மாற்றவோ அல்லது உடைக்கவோ செய்யும்
[[இயந்திரவியல்|இயந்திரவியலில்]] '''தகைவு''' (''stress'') எனப்படுவது, உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசை]]யை அளக்கும் அளவு. எந்த ஒரு பொருளின் மீதும் புற விசை செயல்படும்ப்போது, பொருளிலுள்ள [[மூலக்கூறு]]கட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை ([[மீள் விசை]]) தோன்றி புறவிசையை சரி செய்கிறது. இந்த உள்விசை தான் பொருளினைத் தன் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும்.
|