"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
 
== அருகிவரும் கழுகு ==
உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது. சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் சில நாடுகளில் கழுகுகளைகழுகுகளைத் தெய்வமாகதெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். 1940க்குப்1940 க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது. காடுகளை அளித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பாரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதை தடுக்க முடியாதுள்ளது.
 
== இரையைஇரையைப் பிடிக்கும் விதம் ==
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையைஇரையைத் தேடுகின்றன. இவைகளின்இவற்றின் கண் மிகவும் கூர்மையானது. இதனால், தனது இரையைஇரையைத் தூரத்திலிருந்தேதொலைவிலிருந்தே கண்டுகொள்ளும். மேலிருந்து இரையைஇரையைக் கண்டால் மிகவும் வேகமாகவேகமாகக் கீழிறங்கி இரையைஇரையைத் தூக்கிச்சென்று உண்ணும்.
 
இவைகளின்இவற்றின் கண் பார்வை மிகவும் கூர்மையானது. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் ''ஏறு'' என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப் பெறும் [''பருந்தின் ஏறுகுறித் தொரீஇ ([[புறநானூறு]] 43, 5)'']. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் ''பருந்தின் கவர்ச்சி'' என்றும் பெயர்.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2162815" இருந்து மீள்விக்கப்பட்டது