இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
ஆரியரின் மண்பானை கலாச்சாரம் (கி.மு 1025 -+75) என்று 1980ல் கங்கை சமவெளி பகுதிகளில் (ஆரியர் வாழ்ந்த பகுதிகள்) நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுதிப்படுத்தப்பட்டது. மேலும் அக்காலத்தில் ஆரிய சார்பாளராக செயல்பட்ட தொல்துறை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் ஆல் இக்காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆரியரின் மண்பானை கலாச்சாரம் கி.மு 1100 கு மேல் வர எவ்வித வாய்ப்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக கூறப்பட்டது. இதனால் 1980 கு பிறகு வெளிவந்த அனைத்து மொழி நூல்களிலும் ஆரியர்கள் பாரத கண்டம் (இந்தியா) வந்த காலம் கி.மு 1200 கு பிறகே என்று எழுதப்பட்டது. மேலும் ரிக்வேதம் வாய்மொழி வாயிலாக சொல்லப்பட்டு பழக்கப்பட்ட காலம் கி.மு 11 ஆம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்களால் அக்காலத்தில் எழுப்பட்டது. ஆனால் இன்று ஆரியர்கள் இந்தியா வந்த காலம் கி.மு 1500 என்று கூறுவது உண்மை வரலாற்றை மாற்ற நினைப்பதாகும்.(எவ்வித சான்றும் இல்லாமல்)
 
ஆரியர்கள் தமிழகம் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டாகும்.தமிழகம் நுழைந்த ஆரியர்கள் மக்கள் நாகரிகமாக வாழ்வதையும் ,மன்னர் ஆட்சி முறை நடைமுறையில் இருந்ததையும் பார்த்த அவர்கள் மேலும் பார்த்த அதியசயமே இந்திர விழா.அது தமிழ் மூவேந்தர்களால் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுவதை பார்த்தவர்கள் சிலவருடங்களுக்கு பிறகு கங்கை சமவெளிக்கு திரும்பிச்சென்றனர். அதற்கு பிறகே இந்திரன் ஆரியர்களின் கடவுள் இல்லை என்று புரிந்து கொண்ட அவர்கள் தனது புராணங்களில் (கி.மு 6-5 ஆம் நூற்றாண்டுகளில்) இந்திரனை இழிவாக பேச தொடங்கியுள்ளனர். கி.மு 1111ஆம் நூற்றாண்டடுக்கு பிறகு கூறப்பட்ட ரிக் வேதத்தில் இந்திரனை உயர்வாக பேசிய ஆரியர்கள் (கி.மு 6-5நூற்றாண்டில்5 ஆம் நூற்றாண்டில்) கூறப்பட்ட புராணங்களில் இழிவாக பேசியது.ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
 
இலங்கை நூலான மகாவம்சத்தின்படி இலங்கையை அடைந்த முதல் ஆரியன் விஜயன் என்பவன் .இவன் பாண்டியனின் மகளை திருமணம் செய்து கொண்டவன். இவன இலங்கையை கி.மு 543 ல் அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதனால் ஆரியர்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் நுழைந்துவிட்டனர் (அதாவது கி.மு 8 ஆம் நூற்றாண்டு) என உறுதியாகிறது. ஆம் தமிழ் மூவேந்தர்களால் வெகு விமரிசையாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்ட இந்திர விழா கி.மு 3 குஆம் நூற்றாண்டுக்கு(சிலப்பதிகார காலம்) பிறகு அதன் வலிமையை இழந்தது. ஆக இந்திரன் தமிழனே என உறுதிப்படுத்தப்படுகிறது.தமிழர்களின் அனைத்து விழாக்களும் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுவது. உதாரணமாக தமிழர் விழாவான பொங்கள் விழா ,முருகனின் காவடி ஆட்டம் 1500 வருடத்திற்க்கு முன்பிருந்தே கொண்டாடப்படுவது. ஆனால் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டு அப்படியென்றால் இதற்கு பிறகுதான் இந்திரன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்று கொண்டால் வெறும் 400 வருடம் மட்டுமே கொண்டாடப்பட்டு தமிழ் மூவேந்தர்களால் கைவிடப்பட்டாரா?!. இக்காலத்தை மட்டும் ஏற்றுக்கொண்டால் 15 கு மேற்ப்பட்ட கேள்விகளை கேட்க இயலும். அவ்வாறு கேட்கும்பொழுது தமிழ் மொழியும் ,தமிழர் பண்பாடும், ஏன் சங்க காலத்தை பற்றியும் கூட மிகப்பெரிய குழப்பத்தைஏற்படுத்தும்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதே உண்பதே உண்மை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது