திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox museum | name = அரசு அருங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 37:
சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் [[மதுரை]]யை ஆண்ட
சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது.
1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது.
 
அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசை படுத்தப்பட்டுள்ளதுபடுத்தப்பட்டுள்ளன.
 
== பின்புலம் ==
இந்த அருங்காட்சியகம் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.<ref name=govt>{{cite web|title=District Museums–Government Museum, Tiruchirappalli|url=http://www.chennaimuseum.org/draft/district/district.htm|work=Government Museum, Chennai|accessdate=23 February 2014}}</ref><ref name=estd>{{cite news|last=R. Rajaram|title=No breakthrough in idol theft case Law & order|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-breakthrough-in-idol-theft-case-law-order/article119059.ece|accessdate=23 February 2014|newspaper=The Hindu|date=19 December 2009|location=Tiruchi}}</ref> இதற்கு முன்பு சேலம் மற்றும் மதுரை அருங்காட்சியகங்கள் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசால்]] ஏற்படுத்தப்பட்டது.ஏற்படுத்தப்பட்டன.<ref name=samdu>{{cite news|last=Dennis|first=Selvan|title=3,000-year-old burial urn found in Trichy installed in museum|url=http://timesofindia.indiatimes.com/city/madurai/3000-year-old-burial-urn-found-in-Trichy-installed-in-museum/articleshow/12710443.cms?referral=PM|accessdate=23 February 2014|newspaper=The Times of India|date=18 April 2012|location=Madurai}}</ref>முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் அரசு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1997 இல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு மாற்றப்பட்டது.<ref name=move>{{cite news|title=Break-in at Tiruchi government museum|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/breakin-at-tiruchi-government-museum/article26379.ece|accessdate=23 February 2014|newspaper=The Hindu|date=29 September 2009|location=Tiruchi}}</ref> அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.<ref name=upkeep>{{cite news|last=Nahla|first=Nainar|title=A step back in time|url=http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-step-back-in-time/article4931941.ece|accessdate=23 February 2014|newspaper=The Hindu|date=19 July 2013|location=Tiruchi}}</ref>
 
== காட்சிப் பொருட்கள்==
[[File:Ancient pottery used by ancient indian.jpg|thumb|இந்திய நாகரிகத்தின் மண்பாண்டங்கள்]]
அருங்காட்சியகத்தில் 2000 பொரு‌ட்க‌ள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது.<ref name="move" /> உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற சகாப்தவரலாற்றுகால தொல்பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளதுவைக்கப்பட்டுள்ளன.<ref name="upkeep" />
 
==புகைப்படங்கள்==
அரிய ஆவணங்கள், பனை ஓலைஓலைச் சுவடிகள், படிமங்கள்,[[ஹைதர் அலி]] பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கி குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல் நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்பு பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.<ref name="samdu" />
==வெளிப்புற காட்சிகள் ==
வெளிப்புற பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன.
வெளிப்புற பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம்கபலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த சுமார் 45 [[இந்து]] மதம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.<ref name="s.park">{{cite news|last=Olympia Shilpa|first=Gerald|title=Sculpture park opened at museum|url=http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/sculpture-park-opened-at-museum/article3327645.ece|accessdate=23 February 2014|newspaper=The Hindu|date=18 April 2012|location=Tiruchi}}</ref>
 
==சூழலியல் பிரிவு==
அருங்காட்சியகத்தில் அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது.
 
இந்து மத கடவுள்களான [[கிருஷ்ணா]], [[துர்க்கை]], [[திருமால்]] மற்றும் நடராஜரின் காட்சிகளை காண்பிக்கும் அரிய [[தஞ்சாவூர் ஓவியங்கள்]] இங்கு காணப்படுகிறதுகாணப்படுகிறன.
 
==மேற்கோள்கள்==