"பேச்சு:ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
: இக்கட்டுரையில் எனக்கு தெரிந்த பிணக்குகள் சிலவற்றை இணைத்துள்ளேன். பல அரசியல் மாற்றங்களையும், குழப்பங்களையும், ஊகங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளதால் இது தனித்துவம் பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். பிற அரசியல் தலைவர்கள் மருத்துவமனையில் உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெறுவது சாதாரணமானதொரு நிகழ்வே. ஆயினும் செயலலிதாவின் மருத்துவம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடக்கோரி பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பியுள்ளதால், இது இன்னமும் வளரக் கூடுமென்றே எண்ணுகிறேன். 3 வரிக்கட்டுரைகளை நாம் தமிழ் விக்கியில் உருவாக்குவதை வழமையாக கொண்டுள்ள காரணத்தையே முன்வைத்து இக்கட்டுரையை நீக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நடுநிலையாக இல்லையென்றால் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய இந்நிகழ்வை தனிக்கட்டுரையாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 22:09, 23 திசம்பர் 2016 (UTC)
 
: இக்கட்டுரையை ஜெயலலிதா என்ற கட்டுரையோடு இணைப்பதே சிறந்தது. --[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 01:37, 3 சனவரி 2017 (UTC)
 
== கட்டுரையை துவக்கியவரின் வேண்டுகோள் ==
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2163236" இருந்து மீள்விக்கப்பட்டது