டல்ஹவுசி பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
| spouse = Lady Susan Hay (d. 1853)
}}
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தியர்]] ஆவார். இவர் [[பிரித்தானிய இந்தியா]]வின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராகப்]] பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.
 
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டல்ஹவுசி_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது