தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"7{Infobox astronaut | name =டான் இலெசுலி இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{7{Infobox astronaut
| name =டான் இலெசுலி இலிண்டு
| name =டாண் லெஸ்லி லிண்ட்
| other_names =டான் எல். இலிண்டு
| image =Don Lind.jpg
| type =[[நாசா]] வானியல்[[விண்வெளி விஞ்ஞானிவலவர்]]
| status = ஓய்வுஓய்வுபெற்றவர்
| nationality =[[United States|அமெரிக்கர்]]
| birth_date ={{Birthபிறப்பும் date and ageஅகவையும்|1930|5|18}}
| birth_place =[[மிட்வேல், உட்டா]], ஐக்கிய அமெரிக்கா
| birth_place =[[Midvale, Utah]]
| occupation =[[கடற்படை விமான வலவர்]], [[அறிவியலாளர்]]
| occupation =விஞ்ஞானி
| alma_mater =[[உட்டா பல்கலைக்கழகம்]], அறிவியல் இளவல் 1953<br/>[[கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி]], முனைவர் (Ph.D.) 1964<br/>[[அலாசுகா பல்கலைக்கழகம்]]
| rank =[[Commander (United States)|படைக்கட்டளையாளர்]], [[அமெரிக்கக் கடற்படையாளர் (ஓய்வு)|USNR]]
| selection =[[List of astronauts by selection#1966|1966 நாசா குழு 5]]
| time =7d 00h 08m
| mission =[[STS-51-B]]
| insignia =[[File:Sts-51-b-patch.png|30px40px]]
| Date of ret = Aprilஏப்பிரல் 1986
|}}
'''டாண் இலெசுலி இலிண்டு (Don Leslie Lind)''', [[முனைவர் (Ph.D.)]] (பிறப்பு மே 18, 1930), ([[அமெரிக்கப் படைக்கட்டளையாளர்|படைக்கட்டளையாளர்]], [[ஓய்வு பெற்ற அமெரிக்கக் கடற்படை யாளர்|USNR]],), ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா [[விண்வெளி வலவர்|விண்வெளி வலவரும்]] ஆவார்.
'''டாண் லெஸ்லி லிண்ட்''' (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[வானியல்]] விஞ்ஞானி ஆவார். இவர் அமெரிக்காவின் [[நாசா]] விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.<ref>https://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html</ref> இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு ''நாசா''விலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (''Utah State University'') இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://www.sltrib.com/News/ci_12868837</ref>
 
==வாழ்க்கை==
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
===இளம்பருவமும் கல்வியும்===
இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார்.இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.<ref name="nasa198701">{{cite web | url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/lind-dl.html | title=Astronaut Bio: Don Lind | publisher=NASA | date=January 1987 | accessdate=12 February 2015}}</ref> அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சி உற்றார்.<ref name="leavitt198504">{{cite news | url=http://lds.org/new-era/1985/04/mission-specialist-one?lang=eng | title=Mission Specialist One | accessdate=March 30, 2011 | author=Leavitt, Melvin | date=April 1985 | work=New Era | publisher=The Church of Jesus Christ of Latter-day Saints | pages=28}}</ref> அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.<ref name="utahalum">"[http://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html Honor Roll]" ''U-News & Views'', University of Utah Alumni Association, August 2009.</ref><ref name="moulton20090720">Moulton, Kristen. "[http://www.sltrib.com/News/ci_12868837 Utah astronaut recalls his role in moon walk]" ''Salt Lake Tribune'', 20 July 2009.</ref>இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.{{r|nasa198701}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிரைவு செய்துள்ளார்.{{r|lindoh}}
 
==மேற்கோள்காள்==
{{Reflist}}
* {{cite web | last = | first = | authorlink = | coauthors = | year = | url =http://www.scouting.org/Media/FactSheets/02-558.aspx | title =Astronauts and the BSA | format = | work =Fact sheet | publisher =Boy Scouts of America | accessdate =2006-09-06}}
==வெளி இணைப்புகள்==
{{Commons category}}
*[http://www.astronautix.com/astros/lind.htm Astronautix biography of Don L. Lind]
*[http://www.spacefacts.de/bios/astronauts/english/lind_don.htm Spacefacts biography of Don L. Lind]
*[http://www.muldrake.com/lind.html About Don L. Lind]
*[http://www.spaceacts.com/STARSHIP/seh/lind.htm Lind at Spaceacts]
*[http://kutv.com/local/local_story_285193416.html Don Lind's speech to Utah School Children]
*[http://www.physics.usu.edu/fachtmnj/dll.htm Lind's Utah State biography]
 
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க விண்வெளி வலவர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்விமானவலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தான்_இலெசிலி_இலிண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது