இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
இலங்கை நூலான மகாவம்சத்தின்படி இலங்கையை அடைந்த முதல் ஆரியன் விஜயன் என்பவன் .இவன் பாண்டியனின் மகளை திருமணம் செய்து கொண்டவன். இவன் இலங்கையை கி.மு 543 ல் அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதனால் ஆரியர்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் நுழைந்துவிட்டனர் என்பது இவ்விடத்திலும் உறுதியாகிறது. (அதாவது கி.மு 8 ஆம் நூற்றாண்டு - மத்தியப்பகுதி ஆகும்). ஆம் தமிழ் மூவேந்தர்களால் வெகு விமரிசையாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்ட இந்திர விழா கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு(சிலப்பதிகார காலம்) பிறகு அதன் வலிமையை இழந்தது. ஆக இந்திரன் தமிழனே என உறுதிப்படுத்தப்படுகிறது.தமிழர்களின் அனைத்து விழாக்களும் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. உதாரணமாக தமிழர் விழாவான பொங்கல் விழா ,முருகனின் காவடி ஆட்டம் 2000 வருடத்திற்க்கு முன்பிருந்தே கொண்டாடப்படுவது ஆகும். ஆனால் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டு - மத்தியப்பகுதி ஆகும். அப்படியென்றால் இதற்கு பிறகுதான் இந்திரன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்று கொள்ளும்பொழுது வெறும் 500 வருடம் மட்டுமே கொண்டாடப்பட்டு தமிழ் மூவேந்தர்களால் கைவிடப்பட்டாரா?!. என்ற கேள்வி எழும்புகிறது. மேலும் இதனை . ஏற்றுக்கொள்ளும்பொழுது தமிழ் மொழியும் ,தமிழர் பண்பாடும், ஏன் தமிழ்சசங்க காலத்தை பற்றியும் கூட மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை. எனவே இந்திரன் என்பவன் தமிழர்களின் முன்னோனே என உறுதியாகிறது.
 
==இவற்றைு்இவற்றை பார்க்கவும்==
{{Commonscat|Indra|இந்திரன்}}
* [[இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது