இந்து நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
'''இந்து நாகரிகம்''' என்பது [[இந்து மதம்|இந்து மதத்தின்]] வரலாற்று ரீதியிலான பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் துறையாகும். உலக நாகரிகங்களின் தோற்றத்தில் [[மொஹஞ்சதாரோ]] - [[ஹரப்ப]] நகரங்களில் நிலவிய சிந்துநதிக்கரை நாகரிகம் இந்து மதச் சாயல்களை அண்டியது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆயினும் அது தொடர்பில் விமர்சனங்களும் நிலவுகின்றன. இந்து மதத்தின் தோற்றம் பற்றித் தெளிவான குறிப்புகள் வரையறுக்கப் படாமையினால் [[சிந்துவெளி நாகரிகம்]], [[வேதம்|வேதங்கள்]] எனத்தொடங்கி வடஇந்திய வரலாறு, பண்டைத் தமிழகம் தொடங்கி தென்னிந்திய வரலாறு எனும் வகையில் இலக்கியங்களையும், கல்வெட்டுச் சாசனங்களையும், பிற வரலாற்றுக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கோண்டு இந்து நாகரிகப் பரப்பு நிறுவப்படுகின்றது.
 
ஈழநாட்டின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் உயர்தரப் பிரிவில் இந்து நாகரிகம் தனிப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதேவேளை [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]], [[கிழக்குப் பல்கலைக்கழகம்]], [[தென்கிழக்குப் பல்கலைக்கழகம்]] என்பன இந்துநாகரிகத்தை பயில்நெறியாக் போதிக்கின்றன. [[முதுதத்துவமானிமுதுதத்துவமாணி]], [[கலாநிதிப் பட்டம்|கலாநிதிப் பட்டமும்]] இந்நெறி தொடர்பாக வழங்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:இந்தியவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்து_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது