"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

132 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மேயர்: *உரை திருத்தம்*
சி (→‎மேயர்: *உரை திருத்தம்*)
ஆனால் முதல் முறையாக [[1996]] ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="thatstamilstalinf"/>.
 
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் [[2002]] ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]] சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் <ref name="thatstamilstalinf"/><ref>[http://web.archive.org/20070311121408/timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref><ref>[http://www.hinduonnet.com/2002/06/20/stories/2002062003450500.htm ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்<ref name="thatstamilstalinf"/>.
 
=== அமைச்சர் ===
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2164472" இருந்து மீள்விக்கப்பட்டது