ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி merge
சி அக இணைப்பு உருவாக்கப்பட்டது
வரிசை 46:
இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.
 
=== அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு ===
[[1984]] ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவை [[அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு]] தொடரை நடத்துவருகிறது.
 
== இறுதிக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது