"எதிர்மின்னி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(hahhahaa)
 
== பயன்கள் ==
எலக்ட்ரான்கள் பற்றவைப்பு,எதிர்மின் கதிர் குழாய்கள் , எலக்ட்ரான் நுண் கதிரியக்க சிகிச்சை , ஒளிக்கதிர்கள்ஒளிக்கதிzsrtர்கள் , வாயு அயனியக்கம்,துகள் துரிதமாக்குதல்,எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல பயன்பாடுகளை கொண்டிருக்கின்றன.
=== பிளாஸ்மா பயன்பாடுகள் ===
==== துகள் கதிர்வீச்சு ====
எலக்ட்ரான் கதிர்வீச்சுகள் உலோகபற்றவைப்புக்குஉq4b6qy6qn34Nலோகபற்றவைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இதன் உயர் ஆற்றல் அடர்த்திஅடர்strya4BTtத்தி குறுகிய பகுதியில் குவிக்கபடும் போது எரிவாயு தேவை இல்லாத உலோகபற்றவைப்பை நிகழ்தஇயலும்.எலக்ட்ரான்களை ஒரு வெற்றிடத்தில் செய்யப்பட வேண்டும்வேண்டும்q6bq36b5y
==== எலக்ட்ரான் - கற்றை குறைகடத்தி தயாரித்தல்(EBL) ====
ஒரு மைக்ரான் விட சிறிய இணைப்புகளை குறைக்கடத்திகளில் பொறிக்க பயன்படும் ஒரு முறை ஆகும்.இந்த தொழில் நுட்பத்தை அதிக செலவுகள் மற்றும் மெதுவாக செயல்திறன் கொண்ட இம்முறையானது வெற்றிடத்தில் செயல்பட வேண்டும்.இந்த காரணத்திற்காக , EBL சிறு எண்ணிக்கையிலான சிறப்பு ஒருங்கிணைந்த சுற்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2164886" இருந்து மீள்விக்கப்பட்டது