"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

850 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (*உரை திருத்தம்*)
 
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, [[திமுக]]வுக்குள்ளேயே [[வைகோ]]வை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது<ref name="thatstamilstalinf"/>. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.
 
2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவியில் [[மு. க. ஸ்டாலின்|மு. க. இசுதாலின்]] செயல்படுவார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/how-patience-has-won-as-stalin-appointed-dmk-chief-4458380/ | title=MK Stalin named DMK working president | publisher=indianexpress | accessdate=சனவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/opinion/editorial/Stalin-at-the-helm/article16988824.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication | title=Stalin at the helm | publisher=இந்து | accessdate=சனவரி 5, 2017}}</ref>
 
== பொழுதுபோக்கு ==
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2165103" இருந்து மீள்விக்கப்பட்டது