போதிசத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ko:보살
No edit summary
வரிசை 1:
[[படிமம்:TodaijiKokuzo.jpg|thumb|250px|right|ஆகாஷகர்ப போதிசத்துவரின் சிலை]]
 
பௌத்த சித்தாந்தத்தில், '''போதிசத்துவர்''' ([[பாளி மொழி|பாளி]]: '''போதிசத்தா'''; [[தாய் மொழி|தாய்]]: '''போதிசத்''', โพธิสัตว์) என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் ''போதிசத்துவர்'' என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றனர். [[கௌதம புத்தர்]] போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னை '''போதுசத்துவர்''' என்றே அழைத்துக்கொண்டார்.
 
மகாயானத்தை பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள்.
 
[[மஹாயான பௌத்தம்|மஹாயானம்]] அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் [[போதிசத்துவ உறுதிமொழிகள்]] எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
 
ஆனால் தேரவாத பௌத்தத்தில், போதிசத்துவ நிலையையும் புத்த நிலையையும் அனைவராலும் அடைய இயலாத ஒன்று. துறவு சார்ந்த பாதையைப் பின்பற்றி அருக நிலையை அடைவதே ஒரேவழி, எனக் கருதப்படுகிறது.
 
==தேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள்==
வரி 17 ⟶ 15:
==மஹாயான பௌத்தத்தில் போதுசத்துவர்கள்==
 
மஹாயானத்தை பொருத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தை பொறுத்த வரையில் இந்த உலகம், சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களை கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களை சம்சாரத்தில் விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மன நிலையை தான் [[போதிசித்தம்]] என்று அழைக்கப்படடுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு [[போதிசத்துவ உறுதிமொழிகள்|உறுதிமொழிகளை]] பூண்கின்றனர்பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது [[பரிணாமனம்]](புண்ணிய தானம்) ஆகும்.

போதிசத்துவர்களை கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாக பிரிக்கலாம்
 
#உயிர்களுக்கு உதவ, அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/போதிசத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது