அனுமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
==அனுமானப் போலி==
அனுமானத்தில் ஏற்படுகின்ற வழுக்கள் அனுமானப் போலி எனப்படுகின்றன. பக்கப்போலி, ஏதுப்போலி, உவமைப்போலி, தோல்வித்தானம் என போலிகளை எடுத்துக்கூறி போலிகள் மொத்தம் அறுபத்தைந்து என சிவஞானசித்தியார் சுட்டுகின்றது.
:"ஈண்டு பக்கப் போலிநான் கேதுப்போலியொரு மூன்றாய்
:வேண்டு மெழுமூன்றாகும் விளங்குவமைப் போலி யீரென்பான்
:காண்டுந் தோல்வித்தான மிரண்டிருபத்திரண்டாங்கருதிலிவை
:ஆண்டு மொழிவ ரவையெல்லா மளக்கிலறுபத் தைந்தாகும்"<ref>(சிவஞானசித்தியார், சுபக்கம். பாடல 20)</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அனுமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது