அனுமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==சைவசித்தாந்தமும் அனுமானமும்==
சைவசித்தாந்தம் கடவுள் உண்மையை நிரூபிப்பதற்கு அனுமானத்தினை கைக்கொள்கின்றது.
* மண் பானையைப் பார்த்து அதனை செய்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று ஊகிப்பைதப்ஊகிப்பதைப் போல இச் சடஉலகினைக் கொண்டு அதனைஅதனைத் தோற்றுவித்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று இறை இருப்பினை நிரூபிக்கின்றது.
 
காட்சியானது நேரடியறிவாக அமைகின்றபோது அனுமானமானது நேரே அறியப்படுவதன்றி சாதித்துப் பெறற்பாலதாய், மறைந்துநின்ற பொருளை அப் பொருளோடு விட்டு நீங்காது உடனாய் இருக்கின்ற ஏதுவைக் கொண்டு உணர்வதான அறிவாகின்றது. அதாவது நெருப்பையும் புகையையும் ஒரிடத்தில் கண்ட அறிவானது, பின்னர் புகையைபுகையைக் காணும்போது நெருப்பை அனுமானித்து அறிவதாகும்.
 
==அனுமானத்தின் வகை==
"https://ta.wikipedia.org/wiki/அனுமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது