போதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''போதிகை''' என்பது, கட்டிடங்களில் தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள உத்தரத்தைத்[[வளை]]யைத் தாங்கும் வகையில் அமைந்த, [[தூண்|தூணின்]] ஒரு கூறு ஆகும். போதிகைகள் தூணின் வெட்டுமுக அளவைவிடக் கூடிய தாங்கு பரப்புக் கொண்டவை இதனால், [[கட்டிடம்|கட்டிடத்தின்]] மேற்பகுதியின் சுமையைக் கூடிய பரப்பில் ஏற்றுத் தூணுக்குக் கடத்தும் பகுதியாக அவை தொழிற்படுகின்றன. அத்துடன், கட்டிடங்களுக்கு எழிலூட்டும் ஒரு கூறாகவும் அது உள்ளது.<ref>இராகவன், அ., தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை-1, அமிழ்தம் பதிப்பகம், 2007. பக் 229, 230</ref>
போதிகைகள் வழக்கிலுள்ள இடங்களில் பல்வேறு காலகட்டங்களினூடாகக் [[கட்டிடக்கலை]] வளர்ச்சியடையும்போது போதிகைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அவற்றின் வடிவமும் வேலைப்பாடுகளும் அவற்றுக்கு மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதனால், கட்டிடங்களின் காலத்தைக் கண்டறிவதற்குப் போதிகைகளும் உதவுகின்றன. பல்வேறு வடிவங்களைக் கொண்ட போதிகைகள் உலகின் பல பகுதிகளிலும் மிகப் பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போதிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது