ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது ஒரு குறிக்கப்...
 
வரையறை சற்று மாற்றி எழுதையுள்ளேன். + படம் சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:Heat_Content_of_Zn%28c%2Cl%2Cg%29.PNG|thumb|right|250px|உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் ((ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.]]
'''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது [[கொதிநிலை]]யில் உள்ள, ஒரு குறிக்கப்பட்டகுறிப்பிட்ட அளவு அளவான [[நீர்மம்|நீர்மப்]] பதர்த்தம் ஒன்றைபொருள் [[வளிமம்|வளிம]] நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான [[வெப்பம்]] ஆகும்.(வெப்ப இதுஆற்றல்) அப் பதார்த்தத்தின் கொதிநிலையின் போது அளக்கப்படுகின்றதுஆகும். பொதுவாக, இது [[கிலோ ஜூல்|கி.ஜூ]]/[[மோல்]] அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/[[கிலோகிராம்|கிகி]], [[கிலோகலோரி|கி.க]]/மோல், [[கலோரி]]/[[கிராம்]], [[பிடியு]]/[[இறாத்தல்|இறா]] ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆவியாதல்_உள்ளீட்டு_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது