21,438
தொகுப்புகள்
(வரையறை சற்று மாற்றி எழுதையுள்ளேன். + படம் சேர்த்தல்) |
No edit summary |
||
[[படிமம்:Heat_Content_of_Zn%28c%2Cl%2Cg%29.PNG|thumb|right|
'''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது [[கொதிநிலை]]யில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு [[நீர்மம்|நீர்மப்]] பொருள் [[வளிமம்|வளிம]] நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான [[வெப்பம்]] (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது [[கிலோ ஜூல்|கி.ஜூ]]/[[மோல்]] அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/[[கிலோகிராம்|கிகி]], [[கிலோகலோரி|கி.க]]/மோல், [[கலோரி]]/[[கிராம்]], [[பிடியு]]/[[இறாத்தல்|இறா]] ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.
|