யோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
இன்னும் பலர் வெகு விரைவில் தோன்றிய கொடூரமான பிளேக் தொற்றுநோயால் இறந்தனர்.<ref>''Jaffa: a City in Evolution'' Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 8–9</ref>
 
இந்த பேரழிவு நிகழ்வுகளுக்கு பிறகு ஓட்டோமான் பேரரசால் கவர்னராக நியமிக்கப்பட்ட முகமது அபு-நபூத் அவர்கள் [[ மகமூதியா பள்ளிவாசல், டெல் அவிவ்| மகமூதியா பள்ளிவாசல்]] , [[சாபில் அபு நபூத்]] உட்பட பல யோப்பா கட்டிடம் மற்றும் மறுசீரமைப்புப் பணியை தொடங்கினார். <ref>Thomson, page 515.</ref>
 
19 ஆம் நூற்றாண்டில் மக்கள் வசிப்பிடங்கள் மறு கட்டுமானம் பெற்றது.
 
அமெரிக்க மிஷனரி எலன் கிளேர் மில்லர், 1867 இல் யோப்பாவிற்க்கு வருகை புரிந்தார்.அவர் கூற்றின்படி யோப்பா நகர மக்கள் 5000 ஆகு‌ம்.இதில் கிறிஸ்துவர் 800 பேர், யூதர்கள் 1000 பேர் மற்ற அனைவரும் முஸ்லீம்கள் ஆவர்.<ref>Ellen Clare Miller, 'Eastern Sketches&nbsp;— notes of scenery, schools and tent life in Syria and Palestine'. Edinburgh: William Oliphant and Company. 1871. Page 97. See also Miller's populations of [[Damascus]], [[Jerusalem]], [[Bethlehem]], [[Nablus]] and [[Samaria]]</ref>
<ref>Thompson (above) writing in 1856 has '25 years ago the inhabitants of the city and gardens were about 6000; now there must be 15,000 at least...' Considering the length of time he lived in the area this may be a more accurate count.</ref>
 
===ஆங்கிலேய ஆட்சி காலம்===
"https://ta.wikipedia.org/wiki/யோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது