யோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
 
==பொருளாதாரம்==
19 ஆம் நூற்றாண்டில், யோப்பா சிறந்த சோப்பு தொழிலால் அறியப்பட்டது. நவீன தொழில் நுட்பம் 1880 களில் உருவானது.<ref name=JCE>''Jaffa: A City in Evolution'' Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 256–257.</ref>
மிகவும் வெற்றிகரமான நிறுவனங்கள் எந்திர தொழிற்சாலைகள் மூலம் உலோக வேலைகளை செய்தனர்.<ref name=JCE/>
 
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரை, யோப்பா நகர ஆரஞ்சு தோப்புகள் விவசாயம் பாரம்பரிய முறைகள் மூலம் அரபு முசுலிம்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
யோப்பா நவீன விவசாயம் 1850 மற்றும் 1860 களில் விவசாய இயந்திரங்கள் கொண்டுவந்த அமெரிக்க குடியேறிகளுக்கும் மற்றும் யூதர்கள் மூலம் நடைபெற்றன.<ref>''Jaffa: A City in Evolution'' Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 244–246.</ref>
 
யோப்பா சிறந்த மாதுளை உற்பத்தியில் புகழ் பெற்றிருந்தது.<ref>Thomson p.517: Sidon has best bananas, Jaffa the best pomegranates, oranges of Sidon are more juicy and have richer flavour. Jaffa oranges hang on the trees much later, and will bear shipping to distant regions.'</ref>
 
==மக்கள்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/யோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது