சிரார்த்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{பகுப்பில்லாதவை}}
'''சிரார்த்தம்''' என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை ''பிதிர்கருமம்'' எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர். எனினும் சிரார்த்தம் என்பது, ''ஆட்டைத்திவசம்'' அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் சிரார்த்தம், ''திவசம்'' ஆட்டைத்திவசத்தை அடுத்து ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் திதி என்றும் கூறுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிரார்த்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது