யோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:Israel-2013-Jaffa 03.jpg|thumb|கிக்கர் கெடுமின் தெரு]]
'''யோப்பா''' (Jaffa) ({{lang-he|יפו}}; {{lang-ar|يَافَا}} ) [[இஸ்ரேல்]] நாட்டின் [[டெல் அவிவ்]]க்கு தெற்கு பகுதியில் உள்ள பண்டைய துறைமுக நகரம் ஆகும்.இந்நகர் விவிலிய கதைகளில் வரும் [[யோனா]], [[சாலமன்]],செயிண்ட் பீட்டரின்பீட்டர் ஆகியோர் வாழ்வில் தொடர்புடைய நகரமாகும்.
 
==பெயர்க் காரணம்==
எகிப்திய ஆதாரங்கள் மற்றும் அமர்னா கடிதங்களில் இந்நேரம்இந்நகரம் யாப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.தொன்மவியல் படி [[நோவா]] மகன்களில் ஒருவரான யாப்பேத்து இந்நகரை அமைத்ததால் இப்பெயர் வந்தது.<ref>One example of this legend is the sixteenth-century French pilgrim Denis Possot who recorded, "Jaffe, est le port de la Terre saincte, anciennement nommé Joppe, faict et construict premierment en ville et cité grande à merveilles et de grant renom, par Japhet, fils de Noé." in his ''Le Voyage de la Terre Sainte'' (Geneva: Slatkine Reprints 1971, reprint of Paris edition, 1890, orig. 1532), p. 155.</ref><ref>Another pilgrim, Sir Richard of Guylforde, wrote,"This Jaffe was sometyme a grete Cytie [...] and it was one of the firste Cyties of the worlde founded by Japheth, Noes sone, and beryth yet his name." in the pilgrimage narrative from 1506, recorded by his chaplain in 1511, edited by Sir Henry Ellis (London: Camden Society, 1851), p. 16.</ref>
==வரலாறு==
 
வரிசை 25:
 
===பைசண்டைன் காலம்===
மகா அலெக்சாண்டர் படைகள் யோப்பாயோப்பாவில் வைக்கப்பட்டு இருந்தன.அது மக்கபேயர் கைப்பற்றும் வரை செலூசியப் பேரரசு ஒருஉடைய துறைமுகமாக இருந்தது.
முதல் யூத-ரோமன் போரின் போது, யோப்பா கைப்பற்றப்பட்டு செஸ்டியஸ் காலஸ் என்பவரின் மூலம் எரிக்கப்பட்டது.<ref>(Jewish War 2.507–509, 3:414–426)</ref>
புதிய ஏற்பாட்டில் செயிண்ட் பீட்டர் யோப்பா வை மறுகட்டுமானம் செய்தார் எனக் கூறப்படுகிறது.செயிண்ட் பீட்டர் காலத்தில் யோப்பா என்று அழைத்தனர்.<ref>அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் பதிவு: 36-42</ref>
வரிசை 38:
[[சலாதீன்]] 1187 ஆம் ஆண்டு யோப்பாவை வெற்றி கொண்டார்.இந்நகர் ரிச்சர்ட் லின்ஹார்ட் மன்னரிடம் அர்சப் போரில் மூன்று நாட்களுக்கு பிறகு, செப்டம்பர் 1191 இல் சரணடைந்தது.ஜூலை 1192 [[யோப்பா போர்|யோப்பா போரில்]] நகரை மறு ஆக்கிரமிப்பு செய்ய சலாதீன் முயன்றாலும் நகரம் குருசேத்திரர் பொறுப்பிலேயே இருந்தது.2 செப்டம்பர் 1192 அன்று, யோப்பா உடன்படிக்கை முறையாக இரண்டு இராணுவங்களுக்கு இடையில் மூன்று வருடகால யுத்த நிறுத்தம் உத்தரவாதம் கையெழுத்திடப்பட்டது.<ref>{{citation | url = http://news.discovery.com/history/inscription-crusader-king-frederick-111115.html | title = First Arabic Crusader Inscription Found | first= Rossella | last = Lorenzi | date = 15 November 2011 | publisher = Discovery News}}</ref>
 
1268 ஆம் ஆண்டில், யோப்பா, எகிப்திய மாம்லுக் அரசால் கைப்பற்றப்பட்டது.
 
===ஒட்டோமான் பேரரசு காலம்===
வரிசை 55:
|caption3 = யோப்பா வந்த போனபார்ட்}}
 
1515 இல், யோப்பாவை ஒட்டோமன் சுல்தான் முதலாம் சலீம் கைப்பற்றினார்.
 
17 ஆம் நூற்றாண்டில் எருசலேமுக்கு மற்றும் காலிக்கு கிறிஸ்துவ பக்தர்கள் செல்ல தேவாலயங்கள் பாதைகளை மறுசீரமைப்பு செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/யோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது