ஒய். வி. ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
adding commons image
வரிசை 1:
{{Infobox person
| name = எறகுடிப்பட்டிஒய். வரதவி. ராவ்
| image =YVRao.jpg
| imagesize =150px
| caption = 1948 இல் ஒய். வி. ராவ்
| caption =
| birth_name = எறகுடிப்பட்டி வரத ராவ்
| birth_date = {{Birth date|1903|05|30|df=yes}}
வரிசை 16:
| occupation = தயாரிப்பாளர்
இயக்குநர்
நாடக நடிகர்
[[திரைப்பட நடிகர்]]
விநியோகஸ்தர்
படத்தொகுப்பாளர்

'''ஒய். வி. ராவ்''' எனப்படும்  '''எறகுடிப்பட்டி வரத ராவ்''' (''Yaragudipati Varada Rao'', (30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),<ref>{{cite web|title=Y. V. Rao profile|url=http://kannadamoviesinfo.wordpress.com/y-v-rao/|publisher=''kannadamoviesinfo.com''|accessdate=31 March 2014}}</ref> என்பவர் ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்]] தயாரிப்பாளர், இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு சினிமாவின்]] முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக [[கோலாப்பூர்]] மற்றும் [[மும்பை]] செல்லும் முன் ஒரு சில மேடை  நாடகங்களில் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>

பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவரால் கதாநாயகனாக ராவை அறிமுகமானார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் ''கருட கர்வ பங்கம்''  அதன்பிறகு ''கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான்'' போன்ற படங்களில் நடித்த ராவ், அதன் பிறகு மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார்  ''பாண்டவ நிர்வணா'' (1930), ''பாண்டவ அஞ்ஞாதவாசா'' (1930), ''ஹரி மாயா'' (1932) போன்ற படங்களை இயக்கினார். 1940 இல் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கின்]] தலைசிறந்த படைப்பான ''விஸ்வ மோனி'' படத்தை இயக்கினார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref><ref>entertaianment.oneindia.in/celebs/lakshmi/biography.html</ref> ராவ் மற்றும், ஆர் எஸ் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பல புராணத் திரைப்படங்களை தயாரிப்பது வெளியுட்டனர்; ''நந்தனார், கஜேந்திர மோட்சம், மச்சவதாரம்'' போன்ற படங்களை வெளியிட்டனர்.  தங்கள் தெலுங்கு தயாரிப்புகளில் சமயப் பாத்திரங்கள் , நீதி, ஒழுக்க நெறிகள் ஆகிய மூன்று விசயங்கள் இருக்கக்கூடியவாறு படங்களை தயாரித்தனர்.<ref>[http://www.cinegoer.com/telugucinema8.htm CineGoer.com – Articles – History Of Birth And Growth Of Telugu Cinema]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஒய்._வி._ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது