"ஒய். வி. ராவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
1932, இல்[[பெங்களூர்| பெங்களூரில்]] இருந்த [[மார்வாடிகள்|மார்வாடி]] தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் ''மூவி டோன்'' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் ரூபாய் 40,000 செலவில் தயாரித்தார்.  கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார்.  இதன் பிறகு இவர் ''ஹரி மாயா'' (1932) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>
 
== தமிழ்த் திரைப்படம்திரைப்படங்கள் ==
ராவ் 1937 இல் [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] இயக்கி, அதில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. 
1937, இல் ராவ் தமிழ்ப் படமானஇந்தப் ''சிந்தாமணியை'' இயக்கினார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. இந்தபடத்தில்படத்தில் நடித்த [[தியாகராஜ பாகவதர்]] அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார். இதன் பிறகு இவர் ''லவங்கி'' (1946), என்ற படத்தை இயக்கினார் இது கவிஞர் பண்டித ஜெகன்னாதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுவரலாற்றுப் ப்படமாகும்படமாகும்1948 இல் [[ராம்தாஸ் (திரைப்படம்)|ராம்தாஸ்]] தமிழ்த் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். பின்னர் இவர் தமிழில் இயக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாகும்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November -11-2016|date=22 August -08-2003|accessdate=19 November -11-2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
1,15,200

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2166707" இருந்து மீள்விக்கப்பட்டது