"ஒய். வி. ராவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

436 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
== தமிழ்த் திரைப்படங்கள் ==
ராவ் 1937 இல் [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] இயக்கி, அதில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. 
இந்தப் படத்தில் நடித்த [[தியாகராஜ பாகவதர்]] அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார். இதன் பிறகு இவர் ''[[லவங்கி'' (திரைப்படம்)|லவங்கி]] (1946), என்ற படத்தை இயக்கினார் இது கவிஞர் பண்டித ஜெகன்னாதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் படமாகும். 1948 இல் [[ராம்தாஸ் (திரைப்படம்)|ராம்தாஸ்]] தமிழ்த் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். பின்னர் இவர் தமிழில் இயக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாகும்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19-11-2016|date=22-08-2003|accessdate=19-11-2016}}</ref>
* [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] (1937)
* [[சுவர்ணலதா (திரைப்படம்)|சுவர்ணலதா]] (1938)
* [[லவங்கி (திரைப்படம்)|லவங்கி]] (1946)
* [[ராம்தாஸ் (திரைப்படம்)|ராம்தாஸ்]] (1948)
 
== மேற்கோள்கள் ==
1,15,199

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2166716" இருந்து மீள்விக்கப்பட்டது