ஒய். வி. ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
ராவ் 1937 இல் [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] இயக்கி, அதில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. 
இந்தப் படத்தில் நடித்த [[தியாகராஜ பாகவதர்]] அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார். இதன் பிறகு இவர் [[லவங்கி (திரைப்படம்)|லவங்கி]] (1946), என்ற படத்தை இயக்கினார் இது கவிஞர் பண்டித ஜெகன்னாதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் படமாகும். 1948 இல் [[ராம்தாஸ் (திரைப்படம்)|ராம்தாஸ்]] தமிழ்த் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். பின்னர் இவர் தமிழில் இயக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாகும்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19-11-2016|date=22-08-2003|accessdate=19-11-2016}}</ref>
* [[பாமா பரிணயம்]] (1936)
* [[சிந்தாமணி (திரைப்படம்)|சிந்தாமணி]] (1937)
* [[சுவர்ணலதா (திரைப்படம்)|சுவர்ணலதா]] (1938)
* [[சாவித்திரி (திரைப்படம்)|சாவித்திரி]] (1941)
* [[லவங்கி (திரைப்படம்)|லவங்கி]] (1946)
* [[ராம்தாஸ் (திரைப்படம்)|ராம்தாஸ்]] (1948)
"https://ta.wikipedia.org/wiki/ஒய்._வி._ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது