"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு மாற்றம் using AWB
சி (பகுப்பு மாற்றம் using AWB)
=== கொரில்லா போராட்டம் (1959–நடப்பில்) ===
[[படிமம்:CheyFidel.jpg|thumb|100px|left|[[சே குவேரா]]வும் [[பிடல் காஸ்ட்ரோ]]வும் - ஆல்பர்டோ கோர்டா 1961இல் எடுத்த ஒளிப்படம்.]]
[[பிடல் காஸ்ட்ரோ]] மற்றும் [[சேகுவேரா]]வின் தலைமையிலான ஒரு [[கொரில்லாப் போர்முறை|கொரில்லா இயக்கம்]] ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு 1953ம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்குதலைத் துவக்கியது . 1959 சனவரியில் புரட்சி வெற்றி பெற்று, பிடல் காஸ்ட்ரோ தலைமயில் தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டது .<ref name="தடைகளைத் தகர்த்து">{{cite web | url=http://marxist.tncpim.org/தடைகளைத்-தகர்த்து-முன்னே/ | title=தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா! | publisher=மார்க்சிஸ்ட் - தத்துவார்த்த மாத இதழ் | accessdate=19 சூலை 2015 | author=கண்ணன் எஸ்}}</ref> பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை <ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 
== கலாச்சாரம் ==
மேற்கிந்தியத் தீவுகளில் பெரிய தீவாக கூபா உள்ளது. இந்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதியில் கால் பாகமே மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பகுதியில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக உள்ளன. செழிப்பான நிலமும் சாதகமான வானிலையும் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கிறது.
 
[[கரும்பு]] கூபாவின் முதன்மை வணிகப்பயிராக உள்ளது. இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இதன் காரணமாக கியூபாவை உலகத்தின் ''சர்க்கரைக் கிண்ணம்'' என்று அழைக்கிறார்கள். <ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/article8454967.ece|வேளாண் இலக்கியம்: நம் உணவு நம் உரிமை] தி இந்து தமிழ் 16 ஏப்ரல் 2016</ref> இரண்டாவதாக [[புகையிலை]] உள்ளது. புகையிலையைக் கொண்டு கைகளால் ''சிகார்'' தயாரிக்கப்படுகின்றது. கூபா சிகார்கள் உலகில் மிகவும் தரமிகுந்தவையாகக் கருதப்படுகின்றன.<ref name="lifepac">{{cite book|last=Buskey|first=Theresa|title=History and Geography|editor=Alan Christopherson, M.S.|publisher=Alpha Omega Publications, Inc|location=804 N. 2nd Ave. E., Rock Rapids|series=LIFEPAC|pages=11|isbn=978-1-58095-158-6|accessdate=14 April 2010|language=English}}</ref> பிற முக்கியப் பயிர்களாக [[நெல்]], [[காப்பி]], [[பழம்]] உள்ளன. கூபாவில் [[கோபால்ட்]], [[நிக்கல்]], [[இரும்பு]], [[செப்பு]], [[மாங்கனீசு]] போன்ற தனிமங்களும் கிடைக்கின்றன. உப்பு, [[பாறை எண்ணெய்]], இயற்கை எரிவாயுவும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.<ref name="lifepac" />
 
== வெளிநாட்டுறவுகள் ==
 
[[பகுப்பு:கரிபியன் நாடுகள்]]
[[பகுப்பு:கூபாகியூபா| ]]
1,14,167

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2166893" இருந்து மீள்விக்கப்பட்டது