ஹள்ளிகார் மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் ஹலிகார் மாடு என்பதை ஹள்ளிகார் மாடு என்பதற்கு நகர்த்தினார்: சரியான...
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Hallikaru_01.JPG|வலது|thumb|ஹலிகார்ஹள்ளிகார் காளை]]
[[படிமம்:Hallikaru_02.JPG|வலது|thumb|ஹலிகார்ஹள்ளிகார் பசு]]
'''ஹலிகார்ஹள்ளிகார் (Hallikar''' ([[கன்னடம்]]:'''ಹಳ್ಳಿಕಾರ್''') என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[கருநாடகம்|கர்நாடகத்தைச்]] சேர்ந்த ஒரு மாட்டினமாகும். இந்த மாட்டினங்கள் கர்நாடகத்தின் தென் மாவட்டங்களான [[மைசூர் மாவட்டம்]], [[மண்டியா மாவட்டம்]], [[ஹாசன் மாவட்டம்]] , [[தும்கூர் மாவட்டம்]] ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது.<ref>[http://www.vishwagou.org/Hallikaru.htm Hallikar - Vishwagou]</ref><ref>{{cite web|url=http://www.havemilk.com/article.asp?id=1483|title=Cattle Throughout History|publisher=Dairy Farmers of Washington|date=|accessdate=2009-12-11}}</ref> இவற்றின் கொம்புகள் நீண்டு, பின்பக்கமாக சற்று வளைந்ததாக இருக்கும், காளைகளின் திமில் உயரமானதாகவும், உடல் சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். இம்மாட்டுகள்இம்மாடுகள் சாம்பல் நிறமாக இருக்கும். இந்த மாடுகள் அவற்றின் வலிமை மற்றும் பொறுமை ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இந்த இனக் காளைகளைகள்காளைகள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை.<ref>{{cite web|url=https://www.karnataka.gov.in/ahvs-website/en-localelitebreeds.html|title=Important Breeds of Karnataka - Hallikar|publisher=Department of AH & VS, Karnataka|accessdate=13 May 2015}}</ref><ref>[http://www.biodiversityofindia.org/index.php?title=Native_cow_varieties_of_India Native Cow Varieties of India - Hallikar]</ref> இது முன்னாள் [[ஐதர் அலி|சுல்தான்கள்சுல்தான்களினதும்]] மற்றும்  [[மைசூர் அரசு|மைசூர் இராஜ்ஜிய மன்னர்களின்மன்னர்களினதும்]] ஆதரவைப் பெற்ற இரண்டு மாட்டினங்களில் ஒன்றாக இருந்தது, இன்னொரு மாட்டினம் [[அம்ரித் மகால்]] ஆகும்.<ref>{{cite web|url=http://www.ansi.okstate.edu/breeds/cattle/amritmahal/index.htm|title=Breeds of Livestock - Amrit Mahal Cattle|publisher=Ansi.okstate.edu|date=|accessdate=2009-12-11}}</ref> இந்த பாரம்பரிய மாட்டினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதாக விதமாக [[இந்திய அஞ்சல் துறை|இந்திய அரசாங்கத்தின், அஞ்சல் துறை]] 2000 ஆம் ஆண்டு இந்த மாட்டின் படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.<ref>[http://indiapost.gov.in/Pdf/Indian_Postage_Stamp_Catalogue_1947-2011.pdf Indian Post Stamp Catalogue 1947 - 2011 - Hallikar]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியாவில் தோன்றிய மாட்டு இனங்கள்]]
[[பகுப்பு:கர்நாடக பொருளாதாரம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2166995" இலிருந்து மீள்விக்கப்பட்டது