பன்னாட்டுக் கண்காட்சி (1867): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பன்னாட்டுக் கண்காட்சி 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
 
==காட்சிப்பொருள்கள்==
கண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். கண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுக்_கண்காட்சி_(1867)" இலிருந்து மீள்விக்கப்பட்டது