பன்னாட்டுக் கண்காட்சி (1867): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==தொடக்கம்==
1864ல் மூன்றாம் நெப்போலியன், 1867ம் ஆண்டில் பாரிசில் பன்னாட்டுக் கண்காட்சியொன்றை நடத்தும்படி ஆணை பிறப்பித்தார். இளவரசர் ஜெரோம் நெப்போலியனின் தலைமையில் இதற்கென ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் தொடங்கின. 119 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிசின் இராணுவ அணிவகுப்புக்குரிய வெளியான சாம்ப் டி மார்சும், 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிலியன்கோர்ட் தீவும் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வாகியது. முதன்மைக் கட்டிடம் மூலைகள் வளைவாக அமைந்த செவ்வக வடிவம் கொண்டது. இதன் நீளம் 1608 அடிகள் (490 மீ), அகலம் 1247 அடிகள் (380 மீ). சுற்றிலும் பூங்காவும், அதைச் சுற்றிக் காட்சியரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மைக் கட்டிடத்தை விட ஏறத்தாழ 100 சிறிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.
 
கண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.
 
==காட்சிப்பொருள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுக்_கண்காட்சி_(1867)" இலிருந்து மீள்விக்கப்பட்டது