பன்னாட்டுக் கண்காட்சி (1867): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
==காட்சிப்பொருள்கள்==
கண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். முதன் முதலாக சப்பான் தனது தேசியக் காட்சிக்கூடத்தில் கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.<ref>{{cite web|url=http://www.yakimonos.com/en|title=Welcome|work=Japanese art gallery in Paris - Yakimono}}</ref> இவற்றில் பெரும்பாலானவை கியூசுவின் சட்சுமா, சாகா குலங்களைச் சேர்ந்தோருடையவை.
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுக்_கண்காட்சி_(1867)" இலிருந்து மீள்விக்கப்பட்டது