"கன்னடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
{{unreferenced}}
'''கன்னடர்''' எனப்படுவோர் [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை '''கன்னடிகா''' (''Kannadiga'') என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], [[கேரளா]] போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.
== குறிப்பிடத் தக்கவர்கள் ==
== குறிப்பிடத்தக்க நபர்கள்==
 
22,959

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2167314" இருந்து மீள்விக்கப்பட்டது