சிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
[[படிமம்:Vein-crosssection-no-text.png|thumb|200px|சிரையின் குறுக்குவெட்டுத் தோற்றம்(நீல அம்புக்குறி குருதியோடும் திசையையும் மஞ்சள் நிறப் பட்டைகள் வால்வினையும் குறிக்கின்றன.)]]
 
'''சிரைகள்''' (''Veins'') அல்லது '''நாளங்கள்''' [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது