சிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
'''சிரைகள்''' (''Veins'') அல்லது '''நாளங்கள்''' [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.
 
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க.பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது